பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு - கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது
மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர நீங்களும், உங்களது அரசும் மேற்கொண்டு வரும் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். ஊரடங்கை அமல்படுத்தியத…