வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்தார், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வார்டுகள் மறுவரையறை சம்பந்தமாக கருத்து கேட்பு கூட்டத்தில் பேரணாம்பட்டு நகராட்சி வார்டுகள் மறுவரையறை குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் உயர்திரு. பழனிச்சாமி அவர்களிடம் மனு கொடுத்த போது. படத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு. சண்முக சுந்தரம், நுகர்வோர் நலன் பாதுகாப்பு சங்க தலைவர் Rtn. பஷிருதின், சமூக சேவகர்கள், மீரான்ஜி. சலீம், முகம்மது இம்ரான் மற்றும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் திருமதி. கிருஷ்ணவேணி ஜலந்தர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம்.