கோவை பூ சா கோ சர்வஜன மேல்நிலைப்பள்ளியில் கொரானா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு

கோவை மாவட்டம் பீளமேடு பூ சா கோ சர்வஜன  மேல்நிலைப்பள்ளியில் கொரானா 
வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு


கோவை பீளமேடு பூ சா கோ சர்வஜன மேல்நிலைப்பள்ளியில் செயலர் நாராயணசாமி தலைமையில்  பி.எஸ்.ஜி. மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வைரஸிலிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது அதை எப்படி தடுப்பது என்பது பற்றி விழிப்புணர்வு நடைபெற்றது இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் மாரியப்பன் மற்றும் இடைநிலை உதவி தலைமை ஆசிரியர்கள்  மஞ்சுளா ஆர் பங்கஜம் மரகதம் உள்பட  பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.


" alt="" aria-hidden="true" />